ஆவணக் காப்பகத் தளம்
āvaṇak kāppakat taḷam
பொருள்கள் · Senses
1.
கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஓர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க் காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1) பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம் (2). கோஃபர் (gopher) மூலம் அணுகலாம். (3) வைய விரிவலை (www) யில் பார்வையிடலாம்.
— archive site
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ee9fxhxk/
தமிழ்“ஆவணக் காப்பகத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee9fxhxk/APA
Oliyon Research. (2026). ஆவணக் காப்பகத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ee9fxhxk/MLA
"ஆவணக் காப்பகத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ee9fxhxk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment