{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ee9fxhxk/", "data": {"id": "ee9fxhxk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ee9fxhxk/", "kind": "word", "headword": "ஆவணக் காப்பகத் தளம்", "romanization": "āvaṇak kāppakat taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.825129+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஓர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க் காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1) பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம் (2). கோஃபர் (gopher) மூலம் அணுகலாம். (3) வைய விரிவலை (www) யில் பார்வையிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "archive site", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}]}}