எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப்

eksāṉ/eksāḵp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப்பெறும் சாதனம்/ கணினி, தகவலை அனுப்பும் சாதனம் கணினியிலிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப்படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைப் பெறும் கணினி தொடர்ந்து தரவுவைப் பெற முடியவில்லையெனில் எக்ஸ்அகல் கட்டுப்பாட்டுக் குறியீட்டை அனுப்பும். அதனைப் பெற்றவுடன் அனுப்பும் கணினி தரவு அனுப்புவதை நிறுத்திக் கொள்ளும். இது போல எக்ஸ்நிகழ் சமிக்கை கிடைத்தவுடன் தரவுவை அனுப்பத் தொடங்கும். — xon/xoff
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1588)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttfpah4h/

தமிழ்
“எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttfpah4h/
APA
Oliyon Research. (2026). எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttfpah4h/
MLA
"எக்ஸ்ஆன்/எக்ஸ்ஆஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttfpah4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment