ஐபிஎக்ஸ்/எஸ்பிஎக்ஸ்

aipieks/espieks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாவெல் நெட்வேர் பிணைய முறைமையில் பயன்படுத்தப்படும் பிணைய நெறிமுறை. பிணைய (Network) மற்றும் போக்குவரத்து (Transport Layer) அடுக்குகளில் செயல்படும் நெறிமுறை. டீசிபீயும் ஐபீயும் இணைந்த டிசிபி/ஐபி நெறிமுறைக்கு இணையானது — IPX/SPX
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 795)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kjpgcmy8/

தமிழ்
“ஐபிஎக்ஸ்/எஸ்பிஎக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjpgcmy8/
APA
Oliyon Research. (2026). ஐபிஎக்ஸ்/எஸ்பிஎக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kjpgcmy8/
MLA
"ஐபிஎக்ஸ்/எஸ்பிஎக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjpgcmy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment