திசைவிப்பு நெறிமுறை

ticaivippu neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன்னொரு பிணை யத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறிமுறை. டீசிபீ/ஐ.பீ. இத்தகு நெறிமுறைக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும் — routable protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxgkjq9a/

தமிழ்
“திசைவிப்பு நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxgkjq9a/
APA
Oliyon Research. (2026). திசைவிப்பு நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxgkjq9a/
MLA
"திசைவிப்பு நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxgkjq9a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment