அகலக்கற்றைப் பிணையம்
akalakkaṟṟaip piṇaiyam
பொருள்கள் · Senses
1.
தகவல் போக்குவரத்து ரேடியோ அலை வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது ஒளியிழை வடங்களினால் பட்டுள்ளன. இவற்றின் வழி யாக சாதாரணத் தகவல், குரல் மற்றும் ஒளிக்காட்சி ஆகிய வற்றை ஒரே நேரத்தில் வெவ்வேறு அலை வரிசைகளில் அனுப்ப முடியும். அகல கற்றைப் பிணையம் உயர்வேகத் (வினாடிக்கு 20 மெகா பைட்டுக் கும் மேல்!. ஆனால் சாதாரண அடிக் கற்றைப் பிணையங்களை விட செலவு அதிகமாகும். நிறுவுவது கடினம். வடத் தொலைக்காட்சியின் தொழில் இப்பிணையத்தில் பினபற்றபபடுகிறது. broadband transmission அகலக்கற்றை பரப்புகை அனுப் பும் ஊடகத்தை பல வழித்தடங் களாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் தகவல் அனுப்பும் முறை. broadcast அலைபரப்பு : ஒரே நேரத்தில் பல இடங்களுக்குத் தகவலை அனுபபுவது. broadcast storm அலைபரப்புப் புயல் : ஒரு பிணை யத்தில் நடைபெறும் தகவல் ஒலிபரப்பு, பல்வேறு சேவை மையக் கணினிகளை நேரத்தில் பதிலிறுக்கத் துண்டும் போது ஏற்படுகின்ற போக்கு வரத்து நெரிசல், ஒரு பிணையத் தில் பழைய டீசிபி/ஐபி திசைவி களையும், புதிய நெறிமுறை களை ஏற்கும் திசைவிகளையும் கலந்து பயன்படுத்துவதால் அலை பரப்புப் புயல் ஏற்படுகிறது. பிணையம் உருகிக் கரைதல் (network meltdown) என்றும் கூறுவர். brom ப்ரோம் இருதுருவ படிக்க மட்டும் நினைவகம் எனப் பொருள்படும் Bipolar read only memory என்பதன் குறும் பெயர். bromide : ஒளியுணர் தாள் : ஒளி உணரும் தாள், டைப் செட்டில் பயன்படுவது. brooklyn bridge : புரூக்களின் பாலம் : ஐந்தாம் தலைமுறை கணினி அமைப்புகளில் உள்ள கோப்பு பரிமாற்ற நிரல். தகவல் களை மடிக் கணினிக்கும், மேசைக் கணினிக்கும் இடையில் மாற்றுகிறது. brownout பழுப்பு வெளியேறல் : வழக்கத்தைவிடக் குறை வாக மின்சக்தி குறையும்போது புரவுன்அவுட் ஏற்படுகிறது. மின்சக்தியின் தேவை, அதன் உற்பத்தியை விட 50 ஹெர்ட்ஸ் அதிகரிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. இதனால் யின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
— broadband network
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48vw6j7u/
தமிழ்“அகலக்கற்றைப் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48vw6j7u/APA
Oliyon Research. (2026). அகலக்கற்றைப் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48vw6j7u/MLA
"அகலக்கற்றைப் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48vw6j7u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment