தேடல் · Search: சவ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பேட்டில் தடயம் pēṭṭil taṭayam meaning
மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடய… — Battle's sign
விழி வெண்படலம் viḻi veṇpaṭalam meaning
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
கருப்பைக்கட்டி karuppaikkaṭṭi meaning
கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி — deciduoma
அடிப்படை உயிர் aṭippaṭai uyir meaning
கருமையம் முடியுள்ள அடிப்படைப் பொருள்களினுள் சால்மிடியா உயிர்கள் நுழைந்தவுடன் ஆதார உயிரணுவின் மீதுள்ள குறிப்பிட்ட சவ்வு ஏற்பிகளுடன் ஒட்டிக்கொள் கின்றன — elementary body
மச்சை உட்சவ்வு maccai uṭcavvu meaning
ஒர் எலும்பின் மச்சை உட்குழிவின் உட்புறப்பூச்சுச் சவ்வு — endosteum
மூளைச்சவ்வுகள் mūḷaiccavvukaḷ meaning
தண்டு மூளைக் கவிகைச் சவ்வுகள். இவை மூன்று வகையின: 1. மூளையையும் முதுகுத்தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு; 2. நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு; 3. அடிச் சவ்வுப் … — meninges
ஊனீர்ப் புற்று ūṉīrp puṟṟu meaning
பெரும்பாலும் சவ்வுப் பொருள் அடங்கியுள்ள ஒர் இணைப்புத் திசுக்கழலை — myxoma
ஆஸ்லர் கரணைகள் āslar karaṇaikaḷ meaning
விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் கள… — Osler's nodes
பாலிபுரோபிலின் pālipurōpiliṉ meaning
சவ்வு ஆக்சிஜனுட்டுக் கருவி மற்றும் அறுவை மருத்துவ வார்ப்புகளிலும் பயன்படுத் தப்படும் வெப்பத்திலுருகும் செய்பொருளான பாலிமெர் — polypropylene
நுண்கட்டமைப்பு nuṇkaṭṭamaippu meaning
மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு. — ultrastructure
விடியன் நரம்பு viṭiyaṉ narampu meaning
ஃபிரெஞ்சு நரம்பியலாளர் கிரி டோவிடியஸ் பெயர் கொண்ட நாசிச்சீதச்சவ்வுக்கு நாளவியக்க நரம்பு வழங்கல் — Vidian nerve
மீன் பசைக்கூழ் mīṉ pacaikkūḻ meaning
மீன்களின் காற்றுச் சவ்வுப் பைகளிலிருந்து தயாரிக்கப்படும், ஒளி அரைகுறையாக ஊடுருவக்கூடிய ஒரு பொருள் (2) ஒளிபுகு அப்பிரகம் — isinglass : (1)
இரத்த செந்துகம் iratta centukam பெயர்ச்சொல் · Noun meaning
நாங்கூழ், பெருங்குடலின் துவக்கத்தில் தொங்கும் நாக்குப் புழுப் போன்ற சவ்வு
அடைக்குஞ் சவ்வு aṭaikkuñ cavvu பெயர்ச்சொல் · Noun meaning
மூடு சவ்வு
குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பை. இதில் முதிர்கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும். இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர்கருவுடன் கொப்பூழ்க் க… — amnion
குருதி நாளழற்சி kuruti nāḷaḻaṟci meaning
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
இரத்த மூளை வேலி iratta mūḷai vēli meaning
சுற்றோட்ட இரத்தத்திற்கும் மூளைக்குமிடையிலான சவ்வுப் படலவேலி. சில மருந்துகள் இரத்தத்தில் இருந்து இந்தத் தடையின் வழியாக மூளைத் தண்டுவட நீருக்குச் செல்ல முடியும். மற்றவற்றால் முடியாது. எடுத்… — bloodbrain barrier
தட்டைப்புழு வகை taṭṭaippuḻu vakai meaning
நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும் — cestoda
மூளை மேல் சவ்வு mūḷai mēl cavvu meaning
மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று பொதியுறைகளில் வெளிப்புறத்திலிருந்து மேல் சவ்வு — duramater
கார்ட்னர் நாளம் kārṭṉar nāḷam meaning
கருப்பையை ஒட்டியுள்ள சிறு நீரகச் சவ்வு நாளம். டேனிஷ் அறுவை மருத்துவ வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர் பெயரால் அழைக்கப்படுகிறது — Gartner's duct
குலையுறை அழற்சி kulaiyuṟai aḻaṟci meaning
நெஞ்சுப்பையை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு வீங்கி, நீர் வழிதல் — hydropericarditis
கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது — kohler's bone disease
விழி வெண்புள்ளி viḻi veṇpuḷḷi meaning
விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி — leucoma
எலும்புகளை மூடியுள்ள சவ்வு. எலும்புகள் புதிதாக வளர்வதற்கு இந்தப் பாதுகாப்பு இன்றியமையாததாகும் — periosteum
இடைத்திசு கொண்ட iṭaitticu koṇṭa meaning
அடுத்துள்ள அமைப்புகளை இணைக்கும் சவ்வு அல்லது திசு கொண்ட — webbed