தேடல் · Search: சவ்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

*(தமிழ்) - சவ்வு (பெ) --> சவ்வுகள் (ப) = மென்தோல் = ஜவ்வு
சவ்வுப்பை cavvuppai prefix
மெல்லிய தாள் போன்ற தோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கி யிருக்கும். பித்தநீர்ப்பை, சிறு நீர்ப்பை ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை — bladder
சவ்வுக் கழலை cavvuk kaḻalai prefix
கருப்பை மூக்கு போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளில் உண்டாகும் கழலைக்கட்டி. — polyp; polyous
சவ்வுப் புழு cavvup puḻu prefix
நாடாப்புழுவின் முட்டைப்படிவம் — bladder worm
சவ்வுப் பைகள் cavvup paikaḷ prefix
Bladders
உடலின் சவ்வு மண்டல ஆய்வு தொடர்பான அறிவியல் பிரிவு — hymenology
மலப் பொருளில் காணப்படும் சவ்வுத் துணுக்குகள் — xysma
பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல் — acystia
சவ்வுத்திரையூடு கடந்த கசிவு — endosmosis
நன்கு வளர்ச்சியடைந்த சவ்வு இறகுகள் இரண்டு இணைகள் கொண்ட பூச்சிகளின் தொகுதி. இதில் எறும்புகள், தேனிக்கள், குளவிகள் ஆகியவை இதில் அடங்கும் — Hymenoptera
விந்துப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி. — perivesiculitis
சவ்வுப்பையின் மேற்புறத்தில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை — epiċystostomy
தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இரு… — collagen
சாவு cāvu பெயர்ச்சொல் · Noun similar
மரணம் — death
ஜவ்வு javvu similar
*(தமிழ்) - ஜவ்வு(பெ) = மென்தோல் = சவ்வு
சளிச்சவ்வு caḷiccavvu similar
mucosa; mucus membrane
சவுக்கு cavukku பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை மரம். சவுக்கு மரம் — casuarina, whip
சவுடு cavuṭu பெயர்ச்சொல் · Noun similar
வண்டல்
சவுத்து cavuttu பெயர்ச்சொல் · Noun similar
மாதிரி
சவுரி cavuri பெயர்ச்சொல் · Noun similar
(பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ள உருவாக்கப்பட்ட செயற்கை அல்லது இயற்கை முடிக்கற்றை
சவுளி cavuḷi பெயர்ச்சொல் · Noun similar
வேட்டி, சீலை முதலிய துணிச் சரக்கு
சாவுப்பூ cāvuppū பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை மூலிகைச்செடி. — vincarosea
ஊறை ūṟai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க...சவ்வரிசி
காது kātu பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
முடம் muṭam பெயர்ச்சொல் · Noun meaning
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை