முடம்
muṭam
பொருள்கள் · Senses
1.
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
2.
வளைந்தது
முடத்தாழை (136)
3.
வளைவு
முடத்தொடு துறந்த வாழா வன்பகடு ( 307)
4.
ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம்
பண்ணே பாணி தூக்கே முடமே ( 3, 46)
5.
நொண்டி, குற்றம்
6.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளில் ஏற்படும் ஊனம் பெரும்பாலும் கால் அல்லது பாதத்தில் ஏற்படும். இது இயல்பான நடமாட்டத்தைப் பாதிக்கும் lamella : தாள் படலம்; நுண் தகடு; செதிள் அடுக்கு; தசைச் சவ்வு; எலும்புத்தகடு.
— lame
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgjgp48g/
தமிழ்“முடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgjgp48g/APA
Oliyon Research. (2026). முடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dgjgp48g/MLA
"முடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dgjgp48g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment