கருச்சவ்வுப் பை

karuccavvup pai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பை. இதில் முதிர்கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும். இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர்கருவுடன் கொப்பூழ்க் குழியில் இணைக்கப்பட்டிருக்கும் — amnion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பனிக் குட உறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r2mry3fc/

தமிழ்
“கருச்சவ்வுப் பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2mry3fc/
APA
Oliyon Research. (2026). கருச்சவ்வுப் பை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r2mry3fc/
MLA
"கருச்சவ்வுப் பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2mry3fc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment