{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r2mry3fc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r2mry3fc/", "kind": "word", "headword": "கருச்சவ்வுப் பை", "romanization": "karuccavvup pai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.721765+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பை. இதில் முதிர்கருவும், கருப்பைத் திரவமும் இருக்கும். இது கொப்பூழ்க்கொடியைப் போர்த்தியிருக்கும்; இது முதிர்கருவுடன் கொப்பூழ்க் குழியில் இணைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "amnion", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பனிக் குட உறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}