விழி வெண்படலம்

viḻi veṇpaṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருவிழி, ஒளிப்படலம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 337)
2.
வெண்விழிக் கோணத்தின் புறத்தோல். இது கருவிழிப்படலத்தின் முன்புறம் இணைகிறது — sclera
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெள்விழி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 984)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akzqdeqe/

தமிழ்
“விழி வெண்படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akzqdeqe/
APA
Oliyon Research. (2026). விழி வெண்படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/akzqdeqe/
MLA
"விழி வெண்படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akzqdeqe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment