தேடல் · Search: வெள்விழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

வெள்விழி veḷviḻi பெயர்ச்சொல் · Noun
வெள்ளை விழி .
வெள்விழி ஆய்வு veḷviḻi āyvu prefix
கண்விழி விறைப்பு நோயின்போது கண்ணிமைப் பகுதி அருகிலுள்ள புறச்சவ்வில் ஒர் உறை ஆய்வு கருவியைச் செலுத்துதல் — cyclocryotherapy
விழி வெண்படலம் viḻi veṇpaṭalam variant
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
வெல்வி velvi பெயர்ச்சொல் · Noun similar
வெற்றி .
வேள்வி vēḷvi பெயர்ச்சொல் · Noun similar
யாகம், ஓமம்
வேழ்வி vēḻvi பெயர்ச்சொல் · Noun similar
வேள்வி
வெள்ளைவிழி veḷḷaiviḻi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில் வெண்மையாயுள்ள பாகம் .
தெள்விளி teḷviḷi பெயர்ச்சொல் · Noun similar
தெளிந்த ஓசை
வல்வில்லி valvilli பெயர்ச்சொல் · Noun similar
ஒரே நேரத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒர் அம்பை எய்யும் திறமையுடையவன்
வெள்வீச்சு veḷvīccu பெயர்ச்சொல் · Noun similar
வெற்றுப்பேச்சு .
கண்வரி kaṇvari பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியிலுள்ள சிவந்த கோடு
அருசுனம் arucuṉam பெயர்ச்சொல் · Noun meaning
எருக்கஞ்செடி, பாகல், பொன், மத்தி, மருதமரம், அறுகு வெண்மை, செம்மத்தி, மயில், கடப்பம்பூ புல், அரக்கு, வெள்விழிமேல் கடப்பம்பூ நிறமான படலத்தை உண்டாக்கும் ஓர் வகைக் கண்ணோய்
இமைச்சந்தி imaiccanti பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணிமையின் உட்பக்கம் உள்ள இடைவெளி; இது வெள்விழிக்கும் இமைக்கும் நடுவே உள்ளது
சதைப்புற்று cataippuṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியிற் காணும் நோய் வகை
உந்தொழுச்சி untoḻucci பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் பருத்திக்காயைப் போல் துன்மாமிசத்தை வளரச் செய்யும் ஒரு வகைக் கண்ணோய்
நீர்ப்புற்று nīrppuṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியிற் சதைவளரும் நோய் வகை .
இரத்தப் பீளை irattap pīḷai பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் படலத்தை உண்டாக்கும் போது சரியும் பீளை
உந்து நெரிசல் untu nerical பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் துன் மாமித்தை வளரச் செய்யும் ஒரு கண்ணோய்
இரத்தகு மிளம் irattaku miḷam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் (சிகப்பு குண்டுமணி போன்ற) சிவந்த கொப்புளத்தை யுண்டாக்கும் கண்ணோய்
இரத்த குமிளம் iratta kumiḷam பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் சிகப்புக் குண்டுமணியைப் போல் சிவந்த கொப்புளத்தை யுண்டாக்கும் கண்ணோய்
அதிமாமிசசருமன் atimāmicacarumaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழி மேல் சதை வளர்ந்து, உலர்ந்த இரத்த உண்டையைப்போல் கறுத்தும் பருத்தும் இருக்கும் ஒரு கண்ணோய்
இரத்தப் படாத்தி irattap paṭātti பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் இரத்தங் குழம்பும்படிச் செந்நிறச் சதையை வளர்க்கும் நோய் கடைக்கண்ணில் வெப்பத்துடன் இரத்தத்தை வடியப் பண்ணும் நோய்
விழிவெண்படல அறுவை viḻiveṇpaṭala aṟuvai meaning
கடுமையான கண் விழிவிறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்காக வெள்விழிக் கோளத்தின் புறத்தோலைக் கீறிவிடுதல் — sclerotomy
அதிமாமிசா சரும நோய் atimāmicā caruma nōy பெயர்ச்சொல் · Noun meaning
வெள்விழியில் சதை வளர்ந்து காணும் நோய்; பிறவியில் ஏற்படும் கண் சதை மடிப்பு
அட்சிபாகாத்திய நோய் aṭcipākāttiya nōy பெயர்ச்சொல் · Noun meaning
கண்கள் வீங்கல், கலங்கல், நீர்கம்மல், பீளை வடிதல், கருவிழி, வெள்விழி சிவத்தல், எரிச்சல், அடிக்கடி வலியுறல் ஆகிய குணங்களை உண்டாக்கி பார்வையைக் கெடுக்கும் கண்ணோய்