வேள்வி

vēḷvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாகம், ஓமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேள்வி)
2.
ஆராதனை, ஈகை, மகநாள், புண்ணியம், விவாகம், நோன்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 399)
3.
யாகம், (குறள் 87, 88).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 201)
4.
கன்ம வேள்வி, தவ வேள்வி, செப வேள்வி, தியான வேள்வி, ஞான வேள்வி என ஐந்து வகை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqwykf3q/

தமிழ்
“வேள்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwykf3q/
APA
Oliyon Research. (2026). வேள்வி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dqwykf3q/
MLA
"வேள்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dqwykf3q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment