தேடல் · Search: ஒளிப்படலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

விழி வெண்படலம் viḻi veṇpaṭalam variant
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
ஒளி படம் oḷi paṭam similar
புகைப்படம், புகைப்படப் பெட்டி எடுக்கும் படம் — photographic camera
ஒளிப் படம் oḷip paṭam similar
Photograph
ஒளிப்படம் oḷippaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
ஒளிப்படல ஒட்டு oḷippaṭala oṭṭu similar
keratoplasty
ஒளிப்படலவெட்டு oḷippaṭalaveṭṭu similar
keratotomy
ஒளி படக்கலை oḷi paṭakkalai similar
ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — photography
ஒளிபடுவட்டம் oḷipaṭuvaṭṭam similar
Circle of illumination
ஒளிப் படக்கலை oḷip paṭakkalai similar
ஒலியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருள்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — Photography:T***
ஒளிபடர் நேரம் oḷipaṭar nēram similar
ஒளிப்பட சுருளில் ஒளிபடரும் மொத்த நேரத்தின் அளவு,இது ஒளித்திரையின் ஊடுருவும் திறன், கால நீட்சி, வடிவளவு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது — exposure
அக்கிபடலம் akkipaṭalam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோயுள் ஒன்று.
ஆணிப் படலம் āṇip paṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் கண்ணோய்
ஒளிப்படி oḷippaṭi similar
அச்சேறிய பொருளின் ஒளிப்படி ஒளி நகல் — photocopy
படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
பட்டாளம் paṭṭāḷam similar
*பட்டாளம் = படை,படை வீரர்கள் தொகுதி
பதலம் patalam பெயர்ச்சொல் · Noun similar
பத்திரம்
பாடலம் pāṭalam பெயர்ச்சொல் · Noun similar
சபதம்
பாடாலம் pāṭālam பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி
பாதலம் pātalam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம், பிளவு
பாதாலம் pātālam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளம்
பாதாளம் pātāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குழி, படுகுழி