ஒளிப்படம்
oḷippaṭam
பொருள்கள் · Senses
1.
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்றத்தின் வழி பதிவாகும் படச்சுருளாகவோ அல்லது ஒளிக்கு ஏற்றவாறு மின்மம் உருவாகி அதனை நுண்கருவிகளின் இயக்கம் வழி மின் நினைவகமாகவோ பதிவு செய்து இருக்கலாம்; ஆனால் கடைசியாக அதனைப் படமாக ஏதேனும் வழியில் கண்களால் காணப்பெறுவது ஒளிப்படம்.
— photograph
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aey5var5/
தமிழ்“ஒளிப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aey5var5/APA
Oliyon Research. (2026). ஒளிப்படம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/aey5var5/MLA
"ஒளிப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/aey5var5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment