தேடல் · Search: கருவிழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

75 இல் 1–25 · 1–25 of 75

கருவிழி karuviḻi பெயர்ச்சொல் · Noun
கண்ணின் கரிய பகுதி
கருவிழிப்படலம் karuviḻippaṭalam prefix
விழியடிக் கருப்படலத்தின் முன்பகுதி ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது — iris
கருவிழி அழுத்தமானி karuviḻi aḻuttamāṉi prefix
கருவிழிக்குள் நீரழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி — ohpthalmotonometer
கண்ணின் வெண்விழிக் கோணத் தின் புறத்தோல் வெண்விழி பிதுங்கியிருத்தல் — staphyloma
கருவிழி இணைப்பு முறை karuviḻi iṇaippu muṟai prefix
மனித அல்லது விலங்குத் திசுவாக இல்லாத ஒரு பொருளைக் கருவிழிப் படத்தில் பொருத்தும் அறுவை மருத்துவ முறை — prosthokeratoplasty
கண்விழியின் புறத் தோலாக விழிவெண்படலமும், வெள்விழியும் அமைந்திருத்தல் — corneosclera
விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி — schlemm's canal
கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள் — maculopathy
ஒளி ஊடுருவாத விழிவெண் படலத்தை மாற்றிவிட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்படலத்தைப் பொருத்துதல் — corneal graft
விழிவெண் படலத்தை மாற்றிப் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சை — corneoplasty
கண்ணாணி kaṇṇāṇi பெயர்ச்சொல் · Noun variant
கருவிழி
விழி வெண்படலம் viḻi veṇpaṭalam variant
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
கருவிலி karuvili பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
கருப்புவில்லி karuppuvilli பெயர்ச்சொல் · Noun similar
கரும்பை வில்லாகவுடைய மன்மதன்
கருவிளா karuviḷā பெயர்ச்சொல் · Noun similar
வில்வம்
கண்டங்கருவிலி kaṇṭaṅkaruvili பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
கருவி karuvi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வேலையை, எளிமையாக முடிப்பதற்காக உதவும் பொருள். — instrument
கருவிளம் karuviḷam similar
வில்வம்
கருவிளை karuviḷai பெயர்ச்சொல் · Noun similar
காக்கணங்கொடி
கருவலி karuvali பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த வலிமை
கருவாலி karuvāli பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குருவி
கருவாளி karuvāḷi பெயர்ச்சொல் · Noun similar
கருத்துடையோன் , அறிவாளி
கருவிள நீர் karuviḷa nīr பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை இளநீர்
கருவொளி karuvoḷi similar
ஒளிர் பொருள்களில் விழும் புற ஊதாக்கதிர்கள் தென்படா ஒளியாகும். இப்பொருள்கள் மீண்டும் ஒளியை உண்டாக்கும் — black light
குருவிலி kuruvili similar
infarct