கருவிழிப்படல மாற்று மருத்துவம்

karuviḻippaṭala māṟṟu maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி ஊடுருவாத விழிவெண் படலத்தை மாற்றிவிட்டு, வேறொருவரின் ஆரோக்கியமான விழிவெண்படலத்தைப் பொருத்துதல் — corneal graft
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருவிழிச் சீரமைவு, கருவிழி ஒட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yzx43ky/

தமிழ்
“கருவிழிப்படல மாற்று மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yzx43ky/
APA
Oliyon Research. (2026). கருவிழிப்படல மாற்று மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3yzx43ky/
MLA
"கருவிழிப்படல மாற்று மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yzx43ky/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment