கருவாலி

karuvāli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவாலி)
2.
ஒரு மரவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருவாலி)
3.
பல நோக்கங்களுக்குப் பயன்படும் மரம். இது கடினமானது; நீண்ட நாள் உழைக்கக்கூடியது; வலிமை மிகுந்தது; தட்பவெப்ப மாறுபாடுகளைத் தாங்கக்கூடியது. அறைகலன்கள் தயாரிக்கவும். தளமிடுவதற்கும், உருச்செப்பமிடுவதற்கும் பயன்படுகிறது — oak
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/up59a7cc/

தமிழ்
“கருவாலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up59a7cc/
APA
Oliyon Research. (2026). கருவாலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/up59a7cc/
MLA
"கருவாலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/up59a7cc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment