ஆஸ்லர் கரணைகள்
āslar karaṇaikaḷ
பொருள்கள் · Senses
1.
விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் களினால் ஏற்படும் கரணைகள்.
— Osler's nodes
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/
தமிழ்“ஆஸ்லர் கரணைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/APA
Oliyon Research. (2026). ஆஸ்லர் கரணைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/MLA
"ஆஸ்லர் கரணைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment