ஆஸ்லர் கரணைகள்

āslar karaṇaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் களினால் ஏற்படும் கரணைகள். — Osler's nodes
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆஸ்லர் கணுக்கள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 777)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/

தமிழ்
“ஆஸ்லர் கரணைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/
APA
Oliyon Research. (2026). ஆஸ்லர் கரணைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/
MLA
"ஆஸ்லர் கரணைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2esm2h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment