விழி வெண்புள்ளி

viḻi veṇpuḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி — leucoma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெண்புரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 639)
2.
விழித் திரையில் உண்டாகும் வட்டமான வெண்புள்ளிகள். சில நேர்வுகளில் குலையணைச் சவ்வு வீக்கம் காரணமாக ஏற்படுகிறது. குருதிக்குழாய் அடைப்பினால் இது தோன்று வதாகக் கருதப்படுகிறது — Roth's spots
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 960)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3kht4gcn/

தமிழ்
“விழி வெண்புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kht4gcn/
APA
Oliyon Research. (2026). விழி வெண்புள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3kht4gcn/
MLA
"விழி வெண்புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3kht4gcn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment