தேடல் · Search: வெண்புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

விழி வெண்புள்ளி viḻi veṇpuḷḷi variant
விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி — leucoma
வெண்புரவி veṇpuravi பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை நிறத்துக் குதிரை — white coloured horse
வன்புறை vaṉpuṟai பெயர்ச்சொல் · Noun similar
தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் ( பொ. 185)
வெண்டுறை veṇṭuṟai பெயர்ச்சொல் · Noun similar
மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.) — a kind of stanza consisting of three to seven lines of unequal length, a class …
வெண்பிறை veṇpiṟai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளிய பிறைச்சந்திரன்
வெண்பூ veṇpū பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப் பூ
வெண்புள் veṇpuḷ பெயர்ச்சொல் · Noun similar
பட்சி தோஷ வகை