வெண்டுறை
veṇṭuṟai
பொருள்கள் · Senses
1.
மூன்றடி முதல் ஏழடி ஈறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.)
— a kind of stanza consisting of three to seven lines of unequal length, a class of composition adapted to dancing
2.
ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12,வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.)
செந்துறை வெண்டுறை தேவபாணி யிரண்டும் (சிலப். 6, 35, உரை).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qgj3as9t/
தமிழ்“வெண்டுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qgj3as9t/APA
Oliyon Research. (2026). வெண்டுறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qgj3as9t/MLA
"வெண்டுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qgj3as9t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment