வன்புறை
vaṉpuṟai
பொருள்கள் · Senses
1.
தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் ( பொ. 185)
2.
தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை ( 53)
3.
வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த ( வத்தவ. 6, 10)
4.
வற்புறுத்தல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/
தமிழ்“வன்புறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/APA
Oliyon Research. (2026). வன்புறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/MLA
"வன்புறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment