வன்புறை

vaṉpuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் ( பொ. 185)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்புறை)
2.
தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை ( 53)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்புறை)
3.
வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த ( வத்தவ. 6, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்புறை)
4.
வற்புறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 371)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/

தமிழ்
“வன்புறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/
APA
Oliyon Research. (2026). வன்புறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/
MLA
"வன்புறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4v8qnz6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment