தேடல் · Search: கணக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அகலாங்கு — line of latitude. imaginary lines to measure the distance from the equator to t…
சொந்த வீடு இல்லாதவர்கள் மொத்தமாக ஒரு தொகையை அளித்து நீண்ட நாட்களுக்கு (வருடக்கணக்கில்)வேறொருவரின் சொந்த வீட்டில் குடியிருப்பது.வீட்டினைக் காலி செய்யும் போது மொத்தப்பணமும் அவர்களுக்கு தி…
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு
எண்ணுதல் , கணக்கிடுதல்
எண்ணல் , நினைத்தல்
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு
தடுத்தல்
மேலேறும் போக்கு; ஏற்றம்; உயர்வு; வளரும் நிலை
முக்கோணங்களைப் பற்றியும் முக்கோணவியல் சார்புகளைப் பற்றியும் கூறும் கணிதம்.
crack
பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) … — SHA
ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்த… — Young's rule
கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வடிவுடைய (Δ) நான்காவது எழுத்து — delta
சூரியனைச் சுற்றி பூமிக்கோளம் வலம் வரும் தளப்பரப்பு. இதனை அடிப்படையாகக் கொண்டே மற்றக் கோளங்களுக்கு இடையிலான சுற்றுப்பாதைகள் கணக்கிடப்படுகின்றன — ecliptic
மின்சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம் மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது — wattmeter
நில அளவையில் உயரங்களைக் கணக்கிட உதவுங் கருவி — level
ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி — probability, odds
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
(பெ) - எண்ணிக்கை
சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( ஆங்.) = Crab's eye
கொடுக்கல் வாங்கல்
அளவிடுதல்
சதி
அறுபதாண்டுக் கணக்கில் பன்னிரண்டாம் ஆண்டு
எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடி