வெடிப்பு
veṭippu
பொருள்கள் · Senses
1.
crack
தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
2.
1. கணினி செயல்பாடுகளில், தொடர்ச்சியான காகிதத்தில் இருந்து தனித்தாள்களைப் பிரித்தல். 2. தரவு அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்கைகளின் தொகுப்பு.
— burst
3.
மூளைச் சுருக்கங்களில் உள்ள நெடும் பள்ளம், பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்துப் பிளப்பு
— fissure
4.
ஒரு சக்கரத்தின் டயரிலிருந்து காற்றினை உடனடியாக வெளியேற்றும் வகையில் ட்யரின் உட்குழாயி லும், வெளிப் பொதியுறையிலும் ஏற்படும் வெடிப்பு
— blowout
5.
(1) மட்பாண்டத்தில் ஏற்றத் தாழ்வான சுரிப்பு காரணமாக உண்டாகும் நுண்ணிய வெடிப்புத் தடங்கள். இது முறையின்றிச் சூடாக்குவ தாலும் உண்டாகிறது (2) அதிக வண்ணமேற்றிய பூச்சு வண்ணம் அல்லது இனாமல் இன்னும் அதிக நெகிழ்வுடைய மேற்பரப்பில் பூசப்படும்போது ஏற்படும் மயிரிழை போன்ற வெடிப்பு. இது பின்னர் ஆழமான பிளவாக ஆகக்கூடும் (3) பிளாஸ்டிக் பொருள்களின் மேற்பரப்பில் அல்லது உட்பகுதியில் உண்டாகும் நுண்ணிய வெடிப்புகள்
— crazing
6.
உள் வெப்பாலை எந்திரங்களில் சுத்தி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிப்பு உண்டாதல்
— detonation
7.
இயக்கக் சேமிப்பின்பொழுது ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப்பகுதிகளை விடுவித்தல். இதனால் ஏனைய நிகழ்நிரல்களின் மறு ஒதுக்கீட்டிற்கு இப்பகுதிகள் கிடைக்கும்
— blast
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqsbqt75/
தமிழ்“வெடிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqsbqt75/APA
Oliyon Research. (2026). வெடிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hqsbqt75/MLA
"வெடிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqsbqt75/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment