{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hqsbqt75", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqsbqt75/", "kind": "word", "headword": "வெடிப்பு", "romanization": "veṭippu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:56.364425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "", "needs_definition": true, "gloss_en": "crack", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வெடிப்பு"}, {"n": 2, "definition_ta": "1. கணினி செயல்பாடுகளில், தொடர்ச்சியான காகிதத்தில் இருந்து தனித்தாள்களைப் பிரித்தல். 2. தரவு அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்கைகளின் தொகுப்பு.", "needs_definition": false, "gloss_en": "burst", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 193"}, {"n": 3, "definition_ta": "மூளைச் சுருக்கங்களில் உள்ள நெடும் பள்ளம், பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச்சந்துப் பிளப்பு", "needs_definition": false, "gloss_en": "fissure", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூளை இடைச் சந்து", "பிளவு வெடிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 465"}, {"n": 4, "definition_ta": "ஒரு சக்கரத்தின் டயரிலிருந்து காற்றினை உடனடியாக வெளியேற்றும் வகையில் ட்யரின் உட்குழாயி லும், வெளிப் பொதியுறையிலும் ஏற்படும் வெடிப்பு", "needs_definition": false, "gloss_en": "blowout", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}, {"n": 5, "definition_ta": "(1) மட்பாண்டத்தில் ஏற்றத் தாழ்வான சுரிப்பு காரணமாக உண்டாகும் நுண்ணிய வெடிப்புத் தடங்கள். இது முறையின்றிச் சூடாக்குவ தாலும் உண்டாகிறது (2) அதிக வண்ணமேற்றிய பூச்சு வண்ணம் அல்லது இனாமல் இன்னும் அதிக நெகிழ்வுடைய மேற்பரப்பில் பூசப்படும்போது ஏற்படும் மயிரிழை போன்ற வெடிப்பு. இது பின்னர் ஆழமான பிளவாக ஆகக்கூடும் (3) பிளாஸ்டிக் பொருள்களின் மேற்பரப்பில் அல்லது உட்பகுதியில் உண்டாகும் நுண்ணிய வெடிப்புகள்", "needs_definition": false, "gloss_en": "crazing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}, {"n": 6, "definition_ta": "உள் வெப்பாலை எந்திரங்களில் சுத்தி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிப்பு உண்டாதல்", "needs_definition": false, "gloss_en": "detonation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}, {"n": 7, "definition_ta": "இயக்கக் சேமிப்பின்பொழுது ஒரு கணிப்பொறி நிகழ்நிரலின் கட்டுப்பாட்டிலிருந்து நினைவகப்பகுதிகளை விடுவித்தல். இதனால் ஏனைய நிகழ்நிரல்களின் மறு ஒதுக்கீட்டிற்கு இப்பகுதிகள் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "blast", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 28"}]}}