கணித்தல்

kaṇittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்ணுதல் , கணக்கிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணித்தல்)
2.
வரையறுத்தல் , அளவுகுறித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணித்தல்)
3.
மதித்தல் , படைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணித்தல்)
4.
உண்டாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணித்தல்)
5.
மனத்துக்குள்ளே கணக்கிடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணித்தல்)
6.
மானதமாகச் செய்தல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)
7.
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண எண்களைக் கையாளும் முறை — computing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 55)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/

தமிழ்
“கணித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/
APA
Oliyon Research. (2026). கணித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/
MLA
"கணித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment