கணித்தல்
kaṇittal
பொருள்கள் · Senses
1.
எண்ணுதல் , கணக்கிடுதல்
2.
வரையறுத்தல் , அளவுகுறித்தல்
3.
மதித்தல் , படைத்தல்
4.
உண்டாக்குதல்
5.
மனத்துக்குள்ளே கணக்கிடல்
6.
மானதமாகச் செய்தல்
7.
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண எண்களைக் கையாளும் முறை
— computing
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/
தமிழ்“கணித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/APA
Oliyon Research. (2026). கணித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/MLA
"கணித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fp3jjm3w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment