வாட்மாணி

vāṭmāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம் மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது — wattmeter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 670)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvwchqpc/

தமிழ்
“வாட்மாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvwchqpc/
APA
Oliyon Research. (2026). வாட்மாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvwchqpc/
MLA
"வாட்மாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvwchqpc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment