சூத்திரம்

cūttiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரம்)
2.
இயந்திரம் (machine)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரம்)
3.
யந்திரம், இரகசியம், உபாயம், நூல், நியாயம், பூணூல், சில எழுத்தால் பல பொருள் விளக்கும் யாப்பு வகையில் ஒன்று
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)
4.
விதி, நூற்பா . '
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)
5.
கணிதத்தில், அல்லது இயற்கணிதத்தில், ஒரு கணக்கிற்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான கணிதச் செய்முறைகளைக் குறிப்பதற்கு முறைபட அமைக்கப்பட்ட இலக்கங்கள், எழுத்துக்கள், சைகைகள் குறியீடுகள் அடங்கிய வாய்ப்பாடு — formula
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pcd5t9pc/

தமிழ்
“சூத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcd5t9pc/
APA
Oliyon Research. (2026). சூத்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pcd5t9pc/
MLA
"சூத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pcd5t9pc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment