அட்சரேகை
aṭcarēkai
பொருள்கள் · Senses
1.
அகலாங்கு
— line of latitude. imaginary lines to measure the distance from the equator to the north or south of a planet
2.
நிலக்குறுங்கோடு
3.
ஒரு கிரகத்தின் நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
4.
பூமியின் மேற்பரப்பில், பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கே உள்ள தொலைவு
— latitude
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wpeqs8w/
தமிழ்“அட்சரேகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wpeqs8w/APA
Oliyon Research. (2026). அட்சரேகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4wpeqs8w/MLA
"அட்சரேகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wpeqs8w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment