தேடல் · Search: அழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 126–150 · 126–150 of 155
பேரளவிலான அழிவு அல்லது காதம், குறிப்பாக தீ அல்லது அணுசக்திப் போரால் ஏற்படுதல்.
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் கிருமி அழிவு — bacteriolysis
குறுகிய நேரம் நோவகற்றும் மருந்தாக ஊசிவழி செலுத்தப்படும் ஒரு பார்பிட்டுரேட்டு மருந்து, அறுவை மருத்துவத்தின் ஊக்க அழிவுக் கூட்டுப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — thiopentone
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியு… — hand-foot syndrome
இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்று களில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மர… — aberation
இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களும் உள்ள கிருமி அழிவுக் கூறு
பெரும்பாடு (கர்ப்ப அழிவு, அதிகப் புணர்ச்சி), மிக்க பாரத்தைத் தூக்கல் போன்ற காரணங்களால் உண்டாவது
திடீரென்று உயர்ந்த வோல்ட் மின் சாரம் பாயும் நிலை. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தரவுகள் இழத்தல், சில சமயங்களில் கணினிய… — line surge
உயிர்ப்பொருள் அழிவுண்டாவதைத் தடுக்கும் பொருள். உடலில் நைட்ரஜன் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த தசைச் சோர்வினை நீக்கப் பயன்படுகிறது. — methandienone
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
ஓர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம், சிதைமாற்றம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. வளர்மாற்றம் ஆக்கநிலை கொண்டது. உணவு தன்வயமாகித் திசு வளர்தல் எடுத்துக்காட்டு, சிதைமாற்றம் அழிவு நிலை. உயிர்… — metabolism
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
அழிவு எலும்புடன் உடற்பகுதி இழைமம் (திக) அழுகுதல் — necrosis
தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
தானியக்குருத்துப் பிரிந்து அழிவுறுதல்
கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு விசை அல்லது இணைப்புக் குமிழ் அழிவு தரும் வகையில் மூடப்படுவதைத் தவிர்த்தல். ஒரு மின்குமிழின் இணைப்புகள் தடைப்பட கால அவகாசம் அளிப்பது ஒரு வகை வழியாகும் — debounce
கேடயச் சுரப்பிக் குலைவு காரணமாக உடல் உறுப்புகளின் அடிச்சவ்வுகள் தடித்து உடலும் உள்ளமும் உக்க அழிவு உண்டாக்கும் நோய் — myxoedema
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கண… — single entry system
பார்ட்டோனெல்லா கிருமியால் ஏற்படும் நோய். இது சேற்று ஈயால் பிறருக்குப் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன : காய்ச்சல், இரத்த அழிவுச் சோகைநோய், தோலிலும் சீதப்படலத்திலும் பரவலாகக் கொப்பு… — bartonellosis
பொருளியலின் முதலின இருப்பைக் குறைத்தல். இது பொருளாதாரத் தாழ்ச்சியைத் தொடர்வது. இப்பொழுது அழிவுதேய்வினால் உண்டாகும் முதலீட்டுச் சரக்குகளின் மதிப்பை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய முதலீடு… — disinvestment
ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழை நிலையையும் குறிக்கும். புற நிலைமீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவு ச… — unrecoverable error
குருதியுறைகட்டி கரைந்துவிடுதல்; குருதியுறை அழிவு — thromboclasis
அழிவு உண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாட்டில் உண்டாகும் ஒரு பொருள் — catabolite
சிறுநீரகங்களுக்கான குறிப்பிட்ட அழிவுக் குணங்கள் உடைய ஒரு நச்சுப்பொருள் — nephrotoxin