ஒற்றைப் பதிவு முறை
oṟṟaip pativu muṟai
பொருள்கள் · Senses
1.
கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கணக்குகளும் பதிவு செய்யப்படும் :sinking fund – கடன்தீர் நிதி: அழிவுறும் சொத்தை மாற்றீடு செய்ய ஏற்படுத்தும் நிதி. வேறு பெயர் கழிவு நிதி. சொத்தைப் புதுப்பிக்கவும் பொறுப்பை மீட்கவும் பயன்படுவது.
— single entry system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ayxksd8b/
தமிழ்“ஒற்றைப் பதிவு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayxksd8b/APA
Oliyon Research. (2026). ஒற்றைப் பதிவு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ayxksd8b/MLA
"ஒற்றைப் பதிவு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ayxksd8b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment