{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ayxksd8b/", "data": {"id": "ayxksd8b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ayxksd8b/", "kind": "word", "headword": "ஒற்றைப் பதிவு முறை", "romanization": "oṟṟaip pativu muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:40.330807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்கு எழுதும் முறைகளில் ஒன்று. தொழில் நடவடிக்கையில் ஒரு நிலை மட்டுமே பதிவு செய்யப்படுவது.பண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை இதில் பணக் கணக்கும், கடன் நடவடிக்கை களைப் பொறுத்தவரை ஆள்சார் கணக்குகளும் பதிவு செய்யப்படும் :sinking fund – கடன்தீர் நிதி: அழிவுறும் சொத்தை மாற்றீடு செய்ய ஏற்படுத்தும் நிதி. வேறு பெயர் கழிவு நிதி. சொத்தைப் புதுப்பிக்கவும் பொறுப்பை மீட்கவும் பயன்படுவது.", "needs_definition": false, "gloss_en": "single entry system", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 112"}]}}