கை-பாதம் நோய்
kai-pātam nōy
பொருள்கள் · Senses
1.
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியுடைய புதிய எலும்பு உருவாகிறது. அரிவாள் உயிரணு வீக்கம் உண்டாகி வலி ஏற்படும்
— hand-foot syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8gqh3ja/
தமிழ்“கை-பாதம் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8gqh3ja/APA
Oliyon Research. (2026). கை-பாதம் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8gqh3ja/MLA
"கை-பாதம் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8gqh3ja/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment