திருத்த முடியாப் பிழை

tirutta muṭiyāp piḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழை நிலையையும் குறிக்கும். புற நிலைமீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவு செய் பிழை — unrecoverable error
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மீட்க முடியாப் பிழை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1506)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3wug2hvj/

தமிழ்
“திருத்த முடியாப் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wug2hvj/
APA
Oliyon Research. (2026). திருத்த முடியாப் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3wug2hvj/
MLA
"திருத்த முடியாப் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3wug2hvj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment