முதலீட்டுக் குறைப்பு

mutalīṭṭuk kuṟaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருளியலின் முதலின இருப்பைக் குறைத்தல். இது பொருளாதாரத் தாழ்ச்சியைத் தொடர்வது. இப்பொழுது அழிவுதேய்வினால் உண்டாகும் முதலீட்டுச் சரக்குகளின் மதிப்பை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய முதலீடு இராது — disinvestment
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yukr64uu/

தமிழ்
“முதலீட்டுக் குறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yukr64uu/
APA
Oliyon Research. (2026). முதலீட்டுக் குறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yukr64uu/
MLA
"முதலீட்டுக் குறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yukr64uu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment