தகவல் பாதுகாப்பு
takaval pātukāppu
பொருள்கள் · Senses
1.
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
— data protection
2.
தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தகவல்கள் அழிந்துவிடாமலும், வெளிப்படுத்துதல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்படாமலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நூலகம், பதிவு நாடா நூலகம் ஆகிய வற்றையும் காண்க.
— data security
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8g675qk2/
தமிழ்“தகவல் பாதுகாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8g675qk2/APA
Oliyon Research. (2026). தகவல் பாதுகாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8g675qk2/MLA
"தகவல் பாதுகாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8g675qk2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment