{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8g675qk2/", "data": {"id": "8g675qk2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8g675qk2/", "kind": "word", "headword": "தகவல் பாதுகாப்பு", "romanization": "takaval pātukāppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.320010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்", "needs_definition": false, "gloss_en": "data protection", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}, {"n": 2, "definition_ta": "தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தகவல்கள் அழிந்துவிடாமலும், வெளிப்படுத்துதல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்படாமலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நூலகம், பதிவு நாடா நூலகம் ஆகிய வற்றையும் காண்க.", "needs_definition": false, "gloss_en": "data security", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}