தேடல் · Search: அழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

155 இல் 1–25 · 1–25 of 155

அழிவு aḻivu பெயர்ச்சொல் · Noun
* (பெ|) - அழிவு = இல்லாமல் போதல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பு
அழிவுபாடு aḻivupāṭu பெயர்ச்சொல் · Noun prefix
அழிவு.
அழிவுறும் aḻivuṟum prefix
Moribund
அழிவுவேலை aḻivuvēlai prefix
Sabotage
அழிவுகாலம் aḻivukālam பெயர்ச்சொல் · Noun prefix
யுகமுடிவு.
அழிவுபாட்டபாவம் aḻivupāṭṭapāvam பெயர்ச்சொல் · Noun prefix
அழிந்ததனால் அஃதில்லையென்னும் அபாவம்(சி.சி.அளவை. மறைஞா..)
எலும்புகளில் படியும் அழிவுறுத்தும் படிவுப் பொருள் — osteolytic
படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும் — destructive memory
அத்தமனம் attamaṉam பெயர்ச்சொல் · Noun variant
கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா.தாசூர.)
அத்தியயம் attiyayam பெயர்ச்சொல் · Noun variant
அத்தியாயம்
அற்றம் aṟṟam பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
அழிகை aḻikai பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
இடிவு iṭivu பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
இனச்சிதைவு iṉaccitaivu variant
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
இறல் iṟal பெயர்ச்சொல் · Noun variant
ஒடிதல்
இலனம் ilaṉam பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
இலினம் iliṉam பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
உபசங்காரம் upacaṅkāram பெயர்ச்சொல் · Noun variant
முடிவு
உலக்கை ulakkai பெயர்ச்சொல் · Noun variant
(பெ) - உலக்கை
உலப்பு ulappu பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
உலைப்பு ulaippu பெயர்ச்சொல் · Noun variant
அலைப்பு
உலைவு ulaivu பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
ஊன்ம உலர்வு ūṉma ularvu variant
நீரிழப்பால் உண்டாகும் ஊன்மச் சுருக்கம் — plasmolysis
ஒடிபு oṭipu பெயர்ச்சொல் · Noun variant
முறிகை
கண்டிதம் kaṇṭitam பெயர்ச்சொல் · Noun variant
கடிந்து கூறுதல்