உலப்பு

ulappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழிவு
உலப்பிலின்பமோடு (மணி. 6, 111).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலப்பு)
2.
குறைவு
உலப்புறா தெவையுமீவோர் (கந்தபு. திருவவ. 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலப்பு)
3.
சாவு
உலப்பினைக் கடக்குமாறு (காஞ்சிப்பு. மணிக. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலப்பு)
4.
அளவு
மிடைந்தவ ருலப்பிலர் (கம்பரா.உருக்கா. 23).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலப்பு)
5.
உதவுகை
ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலப்பு)
6.
கேடு, முடிவு, உதவுதல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ef96tck5/

தமிழ்
“உலப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef96tck5/
APA
Oliyon Research. (2026). உலப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ef96tck5/
MLA
"உலப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ef96tck5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment