தேடல் · Search: வலிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
138 இல் 101–125 · 101–125 of 138
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
மிகுந்த மருந்தியல் வினைபுரியக்கூடிய ஒரு மருந்து. இது தூக்க மருந்தாகவும், வாந்தித் தடுப்பு மருந்தாகவும், வலிப்புநோய் எதிர்ப்பு மருந்தாகவும் குருதியழுத்தம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படு… — chloropromazine
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
இயக்கம், உணர்ச்சி, சுவை ஆகிய மூன்றையும் தூண்டும் மண்டை நரம்புப் பகுதியில் ஏற்படும் தாங்க முடியாத வலிப்பு வலி — ticdouloureux
பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண … — tuberous sclerosis
(கோழி+முட்டை+தைலம்)
இழுப்பு, வலிப்பு, நாக்கு போன்ற அவயவத்தை உள்ளுக்கு இழுக்கும் வாதநோய்
வலிப்பு நீக்கும் மருந்து. நோவையும் அகற்றுகிறது. இயக்கம், உணர்ச்சி, சுவை மூன்றையும் தூண்டும் முத்திற மண்டை உணர்வு நரம்புக்கோளாறுக்கும் பயன்படுகிறது — carbamazepine
நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இத… — Bourneville's disease
பச்சிளங்குழந்தை தண்டுவடம் நெடுகிலும் முதுகினை வலிப்பு தாக்கும்போது, இடுப்பு தூண்டப்பட்ட பக்கமாக நகரும். பிறந்து 4 வாரங்களில் இது மறைந்துவிடும். இத்தகைய அனிச்சைச் செயல் இல்லையென்றால் தண்டு… — galant reflex
தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெய… — Lafora-body disease
வலிப்பு இசிவு முதல் நிலை இதயத்தசைச் சிறு நீர்ப்புரதக் கலப்பு, இதில் தசை அழுகலும் இணைந்திருக்கும். இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் எஃப் மேயர் பெட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Meyer-Betz syndrome
ஜெர்மன் மருத்துவர் ஹெயின்ரிச் அன்வெர்ரிச்ட் பெயரால் அழைக்கப்படும் தசைச் சுரிப்பு வலிப்பு நோயுடன்கூடிய ஒரு மரபணுக் கோளாறு — Unverricht disease
வலிப்புவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இடமாற்றத்துடன் ஏற்படும் நினவிழப்பு. இசிப்பு நோயின்போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின் போது இது உண்டாகிறது — fugue
ஒளி தாங்கா வலிப்பு நோய் — video-game epilepsy
அளவுக்கு மீறிய குடியினால் ஏற்படுகிற வலிப்பு அல்லத நடுக்கத்தடன் கூடிய வெறிப் பிதற்றலுள்ள மூளைக்கோளாறு — delirium tremens
பொட்டெலும்பு மடலில் வலிப்பு நோய்க் கசிவு காரணமாக ஏற்படும் பகுதி பிடிப்பு — gelastic epilepsy
காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம் — hemispherectomy
வலிப்பு நீக்கும் மருந்து — sodium valproate
பிறவியில் உண்டாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மண்டையோட்டின் உள்ளேயிருக்கும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால் ஏற்படுகிறது. இத னால், காக்கை வலிப்பு போன்ற மூளைநோய்கள் உண்டாகின்றன — Sturge-Weber sindrome
காக்காய் வலிப்பு அல்லது அதன் அறிகுறிகளை ஒத்திருக்கிறது — epileptiform
முற்றாத "ஆக்கி" மரப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாராயத்தில் உள்ள "ஹைப்போகிளை சின்-ஏ" என்னும் பொருளால் உண்டாகும் கடுமையான வாந்தி: சோர்வு; வலிப்பு; குருதிக் குளுக்கோஸ் குறைபாடு — Jamaican vomiting sickness
மனக்கோளாறு காரணமாக மூளைத் திசுவில் மரபாக ஏற்படும் அணு உள்ளரிக் காழ்ப்பு. இது காக்காய் வலிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் — tuberous sclerosis
குடற்புழுவின் முட்டைப் புழுப்பருவம். இது மண்டையோட்டுத் தசைகளிலும் மூளையில் திரண்டு, காக்காய் வலிப்பு நோயை உண்டாக்குகிறது — cysticercus