நுண் அனிச்சை செயல்

nuṇ aṉiccai ceyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சிளங்குழந்தை தண்டுவடம் நெடுகிலும் முதுகினை வலிப்பு தாக்கும்போது, இடுப்பு தூண்டப்பட்ட பக்கமாக நகரும். பிறந்து 4 வாரங்களில் இது மறைந்துவிடும். இத்தகைய அனிச்சைச் செயல் இல்லையென்றால் தண்டு வடத்தில் நைவுப்புண் இருக்கிறது என்று பொருள். — galant reflex
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 483)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yesnwd5j/

தமிழ்
“நுண் அனிச்சை செயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yesnwd5j/
APA
Oliyon Research. (2026). நுண் அனிச்சை செயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yesnwd5j/
MLA
"நுண் அனிச்சை செயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yesnwd5j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment