தோல் புறப்படல அழற்சி

tōl puṟappaṭala aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவியில் உண்டாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மண்டையோட்டின் உள்ளேயிருக்கும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால் ஏற்படுகிறது. இத னால், காக்கை வலிப்பு போன்ற மூளைநோய்கள் உண்டாகின்றன — Sturge-Weber sindrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1042)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9fhk7m7/

தமிழ்
“தோல் புறப்படல அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9fhk7m7/
APA
Oliyon Research. (2026). தோல் புறப்படல அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9fhk7m7/
MLA
"தோல் புறப்படல அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9fhk7m7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment