{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w9fhk7m7/", "data": {"id": "w9fhk7m7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9fhk7m7/", "kind": "word", "headword": "தோல் புறப்படல அழற்சி", "romanization": "tōl puṟappaṭala aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:53.982471+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறவியில் உண்டாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மண்டையோட்டின் உள்ளேயிருக்கும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால் ஏற்படுகிறது. இத னால், காக்கை வலிப்பு போன்ற மூளைநோய்கள் உண்டாகின்றன", "needs_definition": false, "gloss_en": "Sturge-Weber sindrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1042"}]}}