மூளைப் பகுதி நீக்கம்

mūḷaip pakuti nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம் — hemispherectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6zzr9eg/

தமிழ்
“மூளைப் பகுதி நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6zzr9eg/
APA
Oliyon Research. (2026). மூளைப் பகுதி நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6zzr9eg/
MLA
"மூளைப் பகுதி நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6zzr9eg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment