ஜமாய்க்கா வாந்தி நோய்

jamāykkā vānti nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்றாத "ஆக்கி" மரப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாராயத்தில் உள்ள "ஹைப்போகிளை சின்-ஏ" என்னும் பொருளால் உண்டாகும் கடுமையான வாந்தி: சோர்வு; வலிப்பு; குருதிக் குளுக்கோஸ் குறைபாடு — Jamaican vomiting sickness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wydynx9p/

தமிழ்
“ஜமாய்க்கா வாந்தி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wydynx9p/
APA
Oliyon Research. (2026). ஜமாய்க்கா வாந்தி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wydynx9p/
MLA
"ஜமாய்க்கா வாந்தி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wydynx9p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment